உடல்நலம்இதயத்தை பாதுகாக்க சில வழிமுறைகள்!
நம் உடலில் முக்கிய பாகம் எது என்று யாரிடம் கேட்டாலும் இதயம் என்று தான் சொல்வார்கள். அந்த அளவிற்கு இதயம் நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்பு. நம் உடலுக்கு உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை அனுப்பவும் ஒரு முக்கியமான வேலையை இதயம் செய்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இதயத்தில்