அசைவம்காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!
எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன் சப்பாத்திய சேர்த்து ஒரு ரோல் செய்து சாப்பிட்டா எப்படி இருக்கும். அந்த ஒரு முயற்சி தான் இப்போ சப்பாத்தி சிக்கன் ரோல் வீட்ல எப்