அசைவம்காரசாரமான சுவையில் இலங்கை தக்கடி இப்படி செஞ்சி பாருங்க!
சுவையும் பாரம்பரியமும் நிறைந்த தக்கடி இலங்கையில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இது ஒரு பொதுவான காலை உணவு தயாரிப்பாகும். அரிசி மாவுடன் சுவையான உருண்டைகளை (கொழுக்கட்டை) செய்து, காரமான இறைச்சியுடன் சேர்த்து சமைக்கப்படும், பொதுவாக ஆட்டிறைச்சி எலும்புகளுடன் கூடிய பெரிய இறைச்சி துண்டுகள்