ஸ்வீட்ஸ்நமது பாரம்பரிய பலகாரமான ருசியான சுசியம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!
நாம் ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னபெல்லாம் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் நமது வீட்டில் பாரம்பரிய முறைப்படி சில இனிப்பு உணவுகள் மற்றும் காரசாரமான முறுக்கு, சீடை, சேவு, சீவல் போன்ற பலகாரங்களை குடும்பத்துடன் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ச்சியாக அந்த பண்டிகை நாள