அசைவம்சன்டே ஸ்பெஷலாக சுவரொட்டி வறுவல் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!
ஆட்டு மண்ணீரல் அதாவது சுவரொட்டி என்று அழைக்கப்படுகிறது. சுவரொட்டியில் அமினோ அமிலங்கள், மற்றும் தாதுக்கள் மிக அதிகமாக உள்ளது. குறைந்த ஹீமோகுளோபின்னால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது இரும்பு சத்துக்காக பரிந்துரைக்க படுகிறது. மண்ணீரலில் வெறும் 50 கிராம் நமது தினசரி இரும்புசத்து தேவையில