ஸ்நாக்ஸ்வாரம் ஒரு முறை காலை உணவுக்கு வெஜிடபிள் சாலட் இப்படி செய்து பாருங்க!
குழந்தைகளுக்கு ஈவினிங் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது புளிப்பு, கரம், இனிப்பு, புளிப்பு, போன்ற அணைத்து சுவையிலும் வெஜிடபிள் சாலட் இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்ருவாக. எப்படி செய்வதென்று கீழே