உடல்நலம்கர்ப்பிணி பெண்கள் தவிர்க்ககூடாத உடல் அறிகுறிகள் என்னென்ன ?
ஒரு பெண் தன் வாழ்வின் முக்கியமான பகுதியாக கருதுவது கர்ப்பமாக இருக்கும் அந்த காலகட்டத்தை தான் ஏனென்றால் ஒரு பெண் தன் குழந்தையை பெற்றெடுத்த பின் தான் முழுமையான பெண்ணாக மாறிகிறால் என்ற உணர்வு இருக்கம். மேலும் கர்ப்பமாக இருக்கும் காலகட்டத்தில் பெண்களின் மூகத்தில் சந்தோஷம் தாண்டவமாடும