உடல்நலம்நீர்த்துப்போன விந்துவை கெட்டியாக்கும் சாதாரணமாக கிடைக்கும் மூலிகை!
புளி… நம்மளோட தினசரி சமையல்ல புளி இல்லாம இருக்காது. குழம்புல சேர்க்கிறது மாதிரியே ரசத்துலயும் புளி சேர்ப்போம். ஆனா, அந்த புளியை சிலபேர் மட்டுந்தான் மருந்தா பயன்படுத்தியிருப்பாங்க. ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள டார்டாரிக் அமிலம், வைட்டமின் பி, கால்சியம் சத்துகள்னு நிறைய சத்துகள் புள