
ரோட்டுக்கடைகளில் சாப்பிடுவதே தனி ருசிதான். அதிலும் நாம் ரோட்டுக்கடைகளில் இட்லி,தோசைக்கு கொடுக்கப்படும் தக்காளி குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் வீட்டில் இந்த மாரி செய்து சாப்பிட்ருக்க மாட்டோம். ஏனென்றால் அது எப்படி செய்யனும் என்று பலருக்கும் தெரியாது. இனி அந்த கவலை வேண்டா

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும்.இந்த சுவையான கொங்கு நாட்டு தக்காளி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங