ஸ்நாக்ஸ்காரசாரமான சேலம் தட்டு வடை செட் செய்வது எப்படி ?
நாம் நான் என்னதான் மதிய உணவு வயிறு நிறைய சாப்பாடு சாப்பிட்டாலும் மாலை நேரம் ஆனால் போதும் நமக்கு சிறிது பசி எடுக்கும். அப்போது ரோட்டு ஓரமான கடைகளில் விற்கும் சில ஸ்னாக்ஸ் உணவு பொருட்களை நாம் வாங்கி சாப்பிடுவதை நாம் வழக்கமாக வைத்திருப்போம். ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு ஊர்களிலும்