சைவம்ஆந்திரா ஸ்பெஷல் சுவை கொண்ட திப்பா ரொட்டி! இப்படி செஞ்சி பாருங்க
சில ஆந்திரா ரெசிபிகள் நமக்கு மிகவும் பிடித்தமானவை, இந்த திப்பா ரொட்டி அவற்றில் ஒன்று. திப்பா ரொட்டி செய்ய பல வழிகள் உள்ளன. திப்பா ரொட்டி எப்படி செய்யப்படுகிறது தென்னிந்திய உணவு வகைகளில் இருந்து பல்வேறு காய்கறி தோசை தயாரிக்கப்படுவது போலவே இதையும் படியுங்கள் : சாப்ட்டான சுவையான ரூம