அசைவம்கிராமத்து ஸ்டைலில் திருக்கை மீன் குழம்பு செய்வது எப்படி ?
பொதுவாக அனைவரும் மீன், நண்டு மற்றும் அதிகபட்சமாக கனவாய் போன்ற கடல் உணவுகளை சமைத்து சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் அதையும் தாண்டி சில கடல் உணவுகள் சாப்பிடுவதற்கு ருசியாகவும் சுவையாகவும் இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கிறது திருக்கை மீன் பற்றி தான். இந்த மீனை அதிகமா