இனிப்பு பொருள்தித்திக்கும் சுவையில் திருநெல்வேலி அல்வா இப்படி செஞ்சி பாருங்க!
அல்வா என்றாலே நாம் நினைவுக்கு வருவது திருநெல்வேலி அல்வா தான் அதிலும் மஸ்கோத் அல்வா,ஜாம் அல்வா என்று நிறைய அல்வாக்கள் இருக்கிறது. ஆனால் அல்வா என்றதுமே நாம் எல்லோரும் திருநெல்வேலி அல்வாவை தானே நினைக்கிறோம். அல்வா செய்ய அதிக மணி நேரம் ஆகும்.ஆனால் சுவையில் எந்தக் குறையும் சொல்ல முடிய