சைவம்ருசியான தக்காளி மிளகு ரசம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
நாம் பொதுவாக சிக்கன், மட்டன் போன்ற கடினமான அசைவ உணவுகள் உட்கொள்ளும் போது கடைசியாக ரசம் சேர்த்து சாப்பிடுவது எதற்கு தெரியுமா ? சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவு பொருட்கள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்காக சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவு பொருட்களை நாம் உட்க