சைவம்மணமணக்கும் சுவையான தக்காளி ரவா தோசை எப்படி செய்வது ?
நீங்கள் எப்பொழுதும் காலை இரவு என இரண்டு வேலையும் இட்லி, தோசை என ஒரே மாதிரியான டிபன் வகைகளை சாப்பிட்டு சாப்பிட்டு உங்களுக்கே சலித்து போய் இருக்கும். ஒரு மாறுதலுக்காக நீங்கள் ரவா தோசை தயார் செய்து சாப்பிடலாம் இருந்தாலும் அதையும் பெரும்பாலும் நீங்கள் அனைவரும் சாப்பிட்டு இருப்பீர்கள்