சைவம்பிரியாணி சுவையில் ருசியான கிராமத்து தக்காளி சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!
இன்று உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடுவதற்காகவும் அல்லது உடனடியாக ஒரு சுவையான உணவு தயார் செய்ய விருப்பப்பட்டால் இந்த கிராமத்து தக்காளி சாதத்தை செய்து பாருங்கள். இதன் சுவை உண்மையிலேயே மிகவும் அட்டகாசமாக இருக்கும். இந்த கிராமத்து தக்காளி சாதத்தை இந்த முறையில் நீங்கள்