
மெது வடை அல்லது உளுந்து வடை என்பது தென்னிந்திய உணவாகும். இது வட்டமாக நடுவில் எளிதாக வேகுவதற்கு ஓட்டையுடன் மொறுகளான வெளிப்புறமும் மிருதுவான உட்பகுதியும் கொண்டது. புகழ் பெற்ற தென்னிந்திய மற்றும் இலங்கைத் தமிழ் உணவுகளில் ஒன்றான இது, காலை உணவுகளோடு சிற்றுண்டியாகவும் உட்கொள்ளப்படுகிறத

அனைவரும் எப்பொழுதும் சற்று கூட வேண்டாம் என்று சொல்லாத வடை என்றால் அது உளுந்த வடை தான். ஏனென்றால் வெளியே மொறு மொறுப்பு தன்மையுடனும் உள்ளே சுவையான மாவு பதத்திற்கு இருக்கும் வடையை சாப்பிடும் பொழுது சுவையின் எலாலைக்கே நமள்ளை கூட்டி செல்லும். நமது உணவு வகைகளில் பாரம்பரிய காலங்களில் இர