சைவம்கிராமத்து ஸ்டைலில் சத்தான உளுந்த களி செய்வது எப்படி ?
உங்கள் உடல் எடைய அதிகரிக்க வேண்டும் என்று ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடக்கூடாது. உடல் எடையும் அதிகரிக்க வேண்டும் அதே நேரத்தில் சத்துள்ள உணவாகவும் இருக்க வேண்டும். அதற்காக நாம் சாப்பிட வேண்டிய உணவு உளுந்த களி இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்கலாம். உளுந்த களியை குறிப்பாக குழந்