சைவம்காலை உணவுக்கு ருசியான கேரளா உளுந்தம் மாவு புட்டு செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!
உளுந்தை இப்படி புட்டாகவும் செய்து கொடுத்தால் சத்துடன் சுவையும் ரொம்பவே பிடித்தமானதாக இருக்க போகிறது. ஆரோக்கியம் நிறைந்துள்ள உளுந்து புட்டு ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இதையும் படியுங்கள்: தித்திக்கு