அசைவம்ருசியான செட்டிநாடு உப்புக்கறி இப்படி ஒரு தரம் மட்டும் செய்து பாருங்க இதன் சுவை அபாரமாக இருக்கும்!!
சுவையான செட்டிநாடு உப்புக்கறி இது போன்று ஒரு தரம் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த கறி செய்து ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்