சைவம்ருசியான பருப்பு உருண்டை குழம்பு ஒரு தடவை இப்படி செஞ்சி பாருங்க! ஒரு முறை செய்து விட்டால் போதும் அடிக்கடி செய்ய தோன்றும்!
எல்லாருக்கும் விதவிதமான குழம்புகள் தெரிந்திருக்கும் அப்படி ஒரு விதமான குழம்பு தான் இந்த குழம்பு உருண்டை குழம்பு. அதாவது கடலை பருப்பு, துவரம் பருப்பும் சேர்த்து செய்யக்கூடிய ஒரு சூப்பரான உருண்டை குழம்பு. இந்த குழம்பு அதிக அளவு புரதம் நிறைந்ததா இருக்கும். ரொம்பவே சுவையா இருக்கும் இ