சைவம்சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!
சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன்அசைவ சுவையைத் தரும் மிக அற்புதமான ஒரு வகை சைவ உணவு தான் சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன். மஞ்சூரியன் என்றால் காலிபிளவரில் செய்றது தான் என்று அனைவரும் நினைப்பர் ஆனால் இதை உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு என்றாலே குழந்தைகளுக்