உடல்நலம்சித்த மருத்துவம் நமக்கு தந்த அற்புதமான மூலிகைகளில் இதுவும் ஒன்று!
மணத்தக்காளி… இதை மணித்தக்காளி, மிளகுத் தக்காளிக்கீரைன்னும்கூட சொல்வாங்க, இந்தக் கீரையில புரதச்சத்தும், இரும்புச் சத்தும் அதிகமா இருக்கு. எல்லா இடங்கள்லயும் ரொம்ப சாதாரணமா வளரக்கூடிய இந்தக்கீரை அடிப்படையில குளிர்ச்சித் தன்மை உள்ளது. இதனால நிறைய நோய்கள் சரியாகும். பொதுவா உடல் சூடு