சைவம்தாறுமாறான சென்னை ஸ்பெஷல் வடகறி செய்வது எப்படி ?
இன்று நாம் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்ற டிபன் வகை உணவுகளுக்கு ஊற்றி சாப்பிடும் வகையில் முக்கியமாக சப்பாத்திக்கு ஊற்றி சாப்பிடும் வகையில் சென்னை ஸ்பெஷல் வடகறி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ஸ்பெஷல் வடகறி செய்து கொடுத்தால் மிகவ