சைவம்ரோட்டு கடை வாழக்காய் வறுவல் செய்வது எப்படி ?
இன்று வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான வாழக்காய் வறுவல் செய்து பார்க்க போகிறோம். இந்த வாழைக்காய் உணவாக சாப்பிடுவேன் மூலம் வாழக்காயில் உள்ள நார்ச்சத்து நமது வயிற்றில் செரிமான வேலைக்கு உதவுகிறது மேலும் வாழைக்காய் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நோயை கட்டுக்குள் வைக்கவும