சைவம்இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். வல்லாரை கீரை சட்னி சுவையில் மட்டும் சிறந்த ஒன்றாக இல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். வல்லாரை சட்னி நம் வீட்டிலேயே குறைந்த நேரத்தில் சுலபமாகவும்