அசைவம்காரசாரமான செட்டிநாடு வஞ்சிர மீன் வறுவல் இப்படி செஞ்சி பாருங்க!
மீன் பிரியர்களுக்கு மீன் என்றாலே அழகு கடந்த குஷி தான் அதிலும் வறுவல் என்றால் இன்னும் குஷி தான் அதிலும் வஞ்சிர மீன் வறுவல் என்றால் கேட்கவா வேண்டும் ஆகவே வஞ்சிரம் மீன் வருவல் மீன் பிரியர்களுக்கு பிடித்த உணவாகும். வஞ்சிரம் மீன் வறுவல் செய்ய அதிக நேரம் தேவைப்படாதுமசாலாவை பிரட்டி மீன்