சைவம்சுடான ரச சோறுடன் தொட்டுக்க ருசியான வாழைப்பூ துவையல் இப்படி செய்து பாருங்க!
சுட சுட சாதத்துடன் வாழைப்பூ துவையல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் இந்த வாழைப்பூ உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இப்படி செய்து கொடுத்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள