சைவம்சூப்பரான ஸ்நாக்ஸ் சாப்பிடனுமா வீட்டில் 2 பீட்ரூட் இருந்தால் போதும் இப்படி மட்டும் செய்து பாருங்க!
இன்று நாம் மாலை நேரங்களில் டீ காபியுடன் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடும் வகையில் பீட்ரூட் கோலா உருண்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக சிக்கன் மட்டன் மட்டும் பயன்படுத்தி செய்யும் கோலா உருண்டைகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இது போன்று சைவ கோலா உருண்டைகளையும் சில காய்கறிக