சைவம்சுவையான ரோட்டு கடை சைவ சால்னா செய்வது எப்படி ?
இன்று நாம் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்ற டிபன் வகை உணவுகளுக்கு ஊற்றி சாப்பிடும் வகையில் முக்கியமாக பரோட்டாவிற்கு ஊற்றி சாப்பிடும் வகையில் ரோட்டுக்கடை சைவ சால்னா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரோட்டுக்கடை சைவ சால்னா செய்து கொடு