சைவம்மதிய உணவுக்கு ஏற்ற ருசியான காய்கறி இளங்கூட்டு இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!
ரொம்ப ரொம்ப ஈசியா காய்கறி இளங்கூட்டு ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க. காய்கள்கறி என்றாலே அவற்றை பொரியல் செய்தால் பலரும் விருப்பமாக சாப்பிடுவதில்லை. எனவே அவற்றை பொடியாக அறிந்து அந்த காய்கறிகளுடன் பருப்பு வகைகள் சேர்த்து கூட்டு செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும