சைவம்வெஜிடபிள் கோஸ்மல்லி இது போன்று ஒரு முறை செய்து பாருங்க!
இது போன்று விருப்பமான காய்கறிகளை சேர்த்து வெங்காயம், தக்காளி, பச்சை சோளம், போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் அப்படியே கிடைக்கும். இந்த வெஜிடபிள் கோஸ்மல்லி காலையில் சாப்பிடலாம், குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் அனைவரும் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. வீட்டில