சைவம்காரசாரமான சுவையில் வெஜிடபுள் ரோல் இப்படி செஞ்சி பாருங்க!
இனி கடைகளில் அல்லது வீட்டிலேயே நாவிற்கு விருந்தளிக்கும் வெஜிடபுள் ரோல் செய்து பாருங்கள்.இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு தெருக்களிலும் ஒரு சுவை உண்டு,. மேலும் இந்தியர்களாகிய நாம் தெருவோர கடைகளில் தின்பண்டங்களை உண்பதும் ,அதை ருசிப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளோம். ஆனால், சுகாதார