சைவம்ருசியான வெஜிடபிள் பாசிப்பயிறு இட்லி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
எப்பொழுது காலை உணவாக இட்லி, தோசை என்று செய்து கொடுப்பீர்கள். ஆனால் இனி இது போன்று காய்கறிகள் நிறைந்து உள்ள சத்தான வெஜிடபிள் உடலி செய்து கொழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த