சைவம்ருசியான காய்கறி ரசம் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் வைத்து சாப்பிட ருசியாக இருக்கும்!
சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட அட்டகாசமான சுவையில் காய்கறி ரசம் இது போன்று செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். எப்படி இந்த ரசம் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படி