
பொதுவாக நாம் காலையில் அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதையே தொடர்ந்து சாப்பிட்டு உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏன் உங்களுக்கும் கூட சலித்து போய் இருக்கும். ஆனால் இன்று தோசை சுடுவது போல் காய்கறி அட

உங்கள் இரவு உணவே ஆரோக்கியமான உணவாக மாற்றுவதற்கு நீங்கள் கண்டிப்பாக இந்த காய்கறி தோசையை செய்து சாப்பிடலாம் அது மட்டும் இல்லாமல் இந்த தோசை இன்னொரு வகையில் உங்களுக்கு உதவியாக இருக்கும் உங்களிடம் தோசை மாவு இல்லாத பட்சத்தில் தோசை சாப்பிட வேண்டும் என்று தோன்றினாள் உடனடியாக இதுபோன்ற சமய