சைவம்காரசாரமான வெண்டைக்காய் ப்ரை செய்வது எப்படி ?
நாம் பெரும்பாலும் ப்ரை செய்து சாப்பிடும் அதிகபட்ச உணவு வகைகள் அசைவ உணவுகளாக தான் இருக்கும். அதையும் தாண்டி நாம் சைவ உணவுகளிலும் வரும் காய்கறிகளை அட்டகாசமான முறையில் காய்கறி ப்ரை தயார் செய்யலாம். ஆகையால் இன்று நாம் வெண்டைக்காய் ப்ரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த வெண