அசைவம்சுடு சோறுடன் சாப்பிட ருசியான வெங்காயத்தாள் முட்டை பொரியல் இப்படி செய்து பாருங்க!
சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட வெங்காயத்தாள் முட்டை பொரியல் இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனிதான். இந்த பொரியல் செய்து சாதத்துடன் போட்டு பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அல்லது லன்ச்க்கு கொடுத்து விடலாம். விரும்பி சாப்பிடுவாங்க. மற்றும் இந்த பொரியல் சப