ஸ்நாக்ஸ்ருசியான வேர்க்கடலை போண்டா இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!
போண்டா சாப்பிட ஆசையா இருக்கு.. ஆனா கடலைமாவு ஒத்துக்காது. அஜீரணத்தொல்லையால் அவதிப்பட வேண்டியிருக்குமேனு அலுத்துக்கொள்கிறவரா நீங்கள்.. இதோ இந்த சத்தான வேர்க்கடலை போண்டா செய்து சாப்பிடுங்கள் ருசி பிரமாதமாயிருக்கும். கடலைமாவு சேர்க்காமல் வேர்க்கடலை மட்டும் பயன்படுத்தி இந்த போண்டாவை ட