ஆன்மிகம்விநாயகர் சதுர்த்தி எப்படி வழிபடும் முறை!
நாம் இந்து மதம் முறைப்படி பல ஆண்டுகளாக எந்தவித சுப நிகழ்ச்சிகளை மேற்கொண்டாலும் முதலில் விநாயகரை வழிபட்டு பூஜை செய்து விட்டு தான் அந்த காரியத்தை நாம் தொடங்குவோம். விநாயகர் சதுர்த்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று மூலக்கடவுள் விநாயகருக்கு சதுர்த்தி க