அசைவம்கிராமத்து ருசியான விரால் மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!
அசைவத்தில் அனைவருக்கும் பிடித்தது மீன் இந்த மீன வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் காரசார சுவை மிகுந்த ஒரு உணவாகும் இதனை சுவையாக செய்யலாம் மீனை வைத்து மீன் கொத்து செய்யலாம் மீன் புட்டு செய்யலாம் மீன் குழம்பு செய்து அனைவரும் ருசியாக மனம் மாற உண்ணலாம் .ஈசியாக இதையும் படியுங்கள்: