அசைவம்கோவை ஸ்பெஷல் தண்ணீர் மட்டன் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!
மட்டன் என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று மட்டன் குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவை மோகமாக இருக்கும் பிரபலமாக ஹோட்டல்களில் இவர்கள் செய்யக்கூடிய தண்ணீர் மட்டன் குழம்பு இதனை வீட்டில் செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீர் மட