சைவம்கோதுமை மாவு இருந்தால் பூ போன்ற இடியாப்பம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க அவ்வளவு தான் டிபன் ரெடி!
தென்னிந்தியாவின் பாரம்பரிய செய்முறையான கோதுமை இடியாப்பம் ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவு ஆகும்.கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி இப்படியே சாப்பிடுவதற்கு பதில் இடியாப்பம் செய்து சாப்பிடலாம். இது கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஈசியாக இதையும் படியுங்