காலை உணவுஅடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!
கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம் அவ்வளவு ருசியாக இருக்கும்! இனி கோதுமை மிளகு தோசை தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். கோதுமை தோசை என்றாலே எல்லோருக்கும் ஒரு அலர்ஜி தான். ஏனென்றா