சைவம்வீடே மணமணக்கும் வகையில் ருசியான வெள்ளை பூசணி சாம்பார் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!
கோடைக்கு ஏற்ற உடலுக்கு ஆரோக்கியமான வெள்ளை பூசணி சாம்பார்.வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். ஆகையால் நாம் வீட்டி