சைவம்எவ்வளவு செய்தாலும் காலியாகும் இரவு உணவுக்கு ஒயிட் சாஸ் பாஸ்தாவை இப்படி ஒரு முறை செய்து பாருங்க!
தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு நூடுல்ஸ், பாஸ்தா பக்கம் ஆசை திரும்பும். இந்த சமயங்களில் நீங்கள் பாஸ்தா வாங்கி இப்படி ஒயிட் சாஸ் பாஸ்தா செய்து பாருங்க, ரொம்பவே ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவீங்க. பாஸ்தா இதுவும் ஒரு டிபன் மற்றும் மாலை நேர உணவு வகையாகும்.