ரெம்ப ஈஸியாக ருசியான புளி சாதம் செய்ய நினைத்தால் சூப்பரான புளி சாதம் இப்படி செஞ்சி பாருங்க!
பொதுவா ஒரு சிலருக்கு குழம்பு சாதம் பிடிக்கவே பிடிக்காது ஆனா வெரைட்டி சாதமான புளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம் புதினா சாதம் கொடுத்தா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இந்த எல்லா சாதத்தையும் விட எல்லாருக்கும் ரொம்ப புடிச்ச சாதம் அப்படின்னா அது புளி சாதம் அப்படின்னே சொல்லலாம். கோவில்ல
பொதுவா ஒரு சிலருக்கு குழம்பு சாதம் பிடிக்கவே பிடிக்காது ஆனா வெரைட்டி சாதமான புளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம் புதினா சாதம் கொடுத்தா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இந்த எல்லா சாதத்தையும் விட எல்லாருக்கும் ரொம்ப புடிச்ச சாதம் அப்படின்னா அது புளி சாதம் அப்படின்னே சொல்லலாம். கோவில்ல பிரசாதமா கிடைக்கிற புளி சாதத்துக்கு எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் பரவால்ல நம்ம வரிசையில நின்னு அதை வாங்கி சாப்பிடுவோம். அந்த அளவுக்கு ரொம்ப வெயிட் டேஸ்டான ஒரு சாதம் தான் புளி சாதம்.
சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா நீங்க எவ்வளவுதான் கஷ்டப்பட்டு பெர்ஃபெக்ட்டான புளி சாதம் ட்ரை பண்ணாலும் வரமாட்டேங்குதா அப்போ இந்த மாதிரி ஒரு தடவை ரொம்ப சிம்பிளான புளி சாதம் செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு சாதம் சூப்பரா வரும். என்னை மிதக்க மிதக்க செய்யப் போற இந்த புலி கூட்டத்தில் சாதம் போட்டு பிரட்டி சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும் ஒரு தேங்காய் துவையல் மட்டும் அரைச்சு இது கூட வச்சு சாப்பிட்டோம் அப்படின்னா ஒரு சூப்பரான லஞ்ச் ஆக இருக்கும்.
உங்க குழந்தைகளுக்கும் வேலைக்கு போறவங்களுக்கும் டிபன் பாக்ஸ்ல இதை பேக் பண்ணி கொடுத்தா மிச்சம் வைக்காம சாப்பிட்டு முடிச்சிட்டு தான் வருவாங்க. இந்த சூப்பரான அருமையான ரொம்பவே டேஸ்டா இருக்கக்கூடிய சிம்பிளான புளி சாதம் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : இனி பீர்க்கங்காய் வாங்கினால் மிஸ் பண்ணாம அவசியம் இப்படி குழம்பு செய்து பாருங்கள்!