மழை காலத்தில் சாப்பிட சுட சுட சில்லி ஃபிஷ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் மீனை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் சில்லி ஃபிஷ் செய்து கொடுங்கள். இந்த சில்லி ஃபிஷ் குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில

By Prem Kumar · 4/12/2025

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் மீனை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் சில்லி ஃபிஷ் செய்து கொடுங்கள். இந்த சில்லி ஃபிஷ் குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இது மழைக்காலத்தின் மாலை வேளையில் செய்து சாப்பிட ஏற்ற அற்புதமான ஸ்நாக்ஸ். இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் மீன் சார்ந்த உணவுகளை விரும்பி உண்ணும் உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது.

பொதுவாக இந்த சில்லி ஃபிஷை மக்கள் பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் போன்றவற்றிற்க்கு சைடிஷ் ஆக சுவைக்கிறார்கள். ஆனால் இதை நாம் வெறுமனேவும் ஒரு மாலை நேர சிற்றுண்டியாகவும் சுவைக்கலாம். குழந்தைகளுக்கு ஏதாவது புதுமையாக செய்து கொடுக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க. மாதத்திற்கு ஒரு நாள் சில்லி ஃபிஷ் உங்கள் வீட்டிலேயே எளிமையாக தயார் செய்து சாப்பிடலாம். இப்போது சுவையான சில்லி ஃபிஷ் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.‌

இதனையும் படியுங்கள் : அடுத்த முறை மீன் வாங்கினால் குழம்பு வைக்காமல் ஒரு முறை இந்த மீன் ஆம்லேட் செய்து பாருங்கள்!!

Recipes AMP · Quick view
View full