மாலை வேளையில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்றால் இந்த ஆனியன் ரிங்ஸ் செய்து சாப்பிட்டு பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியோட ஸ்னாக்ஸ் சேர்த்து சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் வீட்ல செஞ்ச பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் இந்த மாதிரி ஐட்டங்கள் வைத்து சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் இன்னைக்கு நம்ம ஆனியன் ரிங்ஸ் எப்

By Prem Kumar · 5/12/2025

மாலை நேரத்தில் டீ காபியோட ஸ்னாக்ஸ் சேர்த்து சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் வீட்ல செஞ்ச பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் இந்த மாதிரி ஐட்டங்கள் வைத்து சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் இன்னைக்கு நம்ம ஆனியன் ரிங்ஸ் எப்படி செய்வதென்று தான் பார்க்க போறோம். இந்த ஆனியன் ரிங்ஸை ஒரு தடவை மட்டும் சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் எப்போமே நீங்க இந்த ரெசிபியை தான் செஞ்சு சாப்பிடுவீங்க.

இந்த ஆனியன் ரிங்ஸை வட்டம் வட்டமாக நறுக்கி பொன்னிறமாக பொரித்து எடுத்து இதற்கு தொட்டுக்க ஏதாவது வைத்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியா இருக்கும் மாலை நேரமே சொர்க்கம் மாதிரி தெரியும். இந்த ஆனியன் ரிங்ஸை சாப்பிட்டு டீ குடித்தாலே போதும் வயிறுக்கு நிறைவாகவும் இருக்கும். இந்த ரெசிபியை குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரை எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த ஆனியன் ரிங்ஸை சாப்பாட்டுக்கு சைட் டிஷ்ஷாவும் வச்சு சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரே ஒரு தடவை உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. எப்பவுமே ஒரே மாதிரியா பஜ்ஜி வடை அப்படின்னு செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் டிஃபரண்டா செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்போது சுவையான ஆனியன் ரிங்ஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : மாலை வேளையில் டீ காபியுடன் சாப்பிட குக் வித் கோமாளியில் ஆண்டி செய்த மீன் போண்டா இப்படி செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full