அடிக்கடி சாப்பிட தூண்டும் சுவையாள பாஸ்தா செய்வது எப்படி ?

பொதுவாக அவசர நேரத்தில் உணவுகள் சமைக்க முடியாத பட்சத்தில் ஹோட்டல் சென்று சாப்பிடுவோம் இன்னும் சிலர் எதற்காக பணத்தை விரையமாக்குவது என சொல்லி சாப்பிடாமல் இருந்து விடுவார்கள். ஆனால் நீங்கள் இது போன்ற சமயங்களில் உங்கள் வீட்டில் பாஸ்தா வாங்கி வைத்திருந்தீர்கள் என்றால் அதை நீங்கள் சமைத்

By Prem Kumar · 11/9/2022

பொதுவாக அவசர நேரத்தில் உணவுகள் சமைக்க முடியாத பட்சத்தில் ஹோட்டல் சென்று சாப்பிடுவோம் இன்னும் சிலர் எதற்காக பணத்தை விரையமாக்குவது என சொல்லி சாப்பிடாமல் இருந்து விடுவார்கள். ஆனால் நீங்கள் இது போன்ற சமயங்களில் உங்கள் வீட்டில் பாஸ்தா வாங்கி வைத்திருந்தீர்கள் என்றால் அதை நீங்கள் சமைத்து சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு உகந்த ரூசியான உருளை கிழங்கு குழம்பு செய்வது எப்படி ?

ஆம் இன்று அந்த பாஸ்தாவே இப்படி உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடித்த மாதிரி செய்வது என்று தான் பார்க்கபோகிறோம். இப்படி நீங்கள் பாஸ்தா செய்து கொடுத்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அடிக்கடி செய்து தர சொல்லி அடம் பிடிப்பார்கள். மிகவும் சுவையான பாஸ்தா ரெசிபி செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

English Overview: pasta is one of the most important dishes in south india. pasta recipe or pasta seivathu eppadi or pasta recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Recipes AMP · Quick view
View full